Thursday, December 15, 2011

Property Buying plan

எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும் என்று கூறுவார்கள். எலிக்கே தனி வளை
வேண்டும் என்று எண்ணும் போது, கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மறைந்துள்ள
இன்றைய காலக்கட்டத்தில் தனி வீடு என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்
அவசியமாகின்றது.. பொதுவாக, ஒருவர் புதிதாக அறிமுகம் ஆகும் போது அவர்களின்
குடும்பம் மற்றும் வேலையை விசா¡¢த்தவுடன் அடுத்ததாக கேட்கும் கேள்வி
சொந்தவீட்டில் இருக்கிறீர்களா? அல்லது வாடகை வீட்டில் இருக்கிறார்களா ?
வாடகை வீட்டில் இருந்தால் அடுத்தாக வீடு கட்ட இடம் வாங்கி இருக்கிறீர்கள்
என்று கேட்பார்கள். சொந்த வீடு அல்லது சொந்த இடம் என்பது மக்களிடையே
தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

எல்லோருக்குமே சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
சிலபேர் நிலம் முதலில் வாங்கி வைத்து பின்பு வீடு கட்டலாம் என்ற
எண்ணத்தில் இருப்பார்கள்.

பணம் சிறிது சேர்த்தவுடன் எல்லோர் மனதிலும் தோன்றுவது நிலம் அல்லது வீடு
வாங்கும் எண்ணம் தான். சொந்த இடம் அல்லது வீடு இருந்தாலே சமுதாயத்தில்
நல்ல அந்தஸ்து இருக்கிறது என்று பெருமைப்படுபவரும் உண்டு. வாடகைக்குப்
பெரும் பணம் செலவழிப்பதற்குப் பதிலாக சொந்த வீடு இருந்தால் அதை
மிச்சப்படுத்தலாம் என்று எண்ணுவோர்களும் உண்டு. நிலம் அல்லது வீடு
வாங்குவதை சிறந்த முதலீடாக நினைப்பவர்களும் உண்டு. நிலம் வாங்கும் எண்ணம்
இல்லாதவர்கள் கூட தொ¢ந்தவர்கள் இடம் வாங்குகிறார்கள் என்றால் அதன்
அருகிலேயே வாங்கிக் கொள்ளலாம் என நினைத்து இடம் வாங்குவோரும் உண்டு.
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அதாவது மேற்படிப்பு, கல்யாணம்
போன்றவற்றிற்குப் பயன்படும் என்று நிலம் வாங்குவோரும் உண்டு. பணம் இல்லாத
நிலையில் கூட வங்கியில் கடன் பெற்று வீடு அல்லது இடம் வாங்குவோரும்
உண்டு.

இப்படி பல காரணங்களுக்காக நிலம் அல்லது வீடு வாங்குபவர்களில் பலருக்கு
அதை எப்படி வாங்குவது, பாதுகாப்பது எப்படி என்பது பற்றிய விவரங்கள்
தொ¢வது இல்லை. எந்தக் காரணத்திற்காக இடம் வாங்குகிறார்களோ அது நிறைவேறும்
வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி ஆராய்வதும் இல்லை. அக்காரணம்
நிறைவேறாத சமயத்தில் பணத்தை இழப்பதுடன் நிம்மதியும் போய் விடுகிறது. அதிக
மக்கள் ஏமாந்தும் போய் விடுகிறார்கள்.

நிலம் வாங்கும் போது நாம் எதற்காக வாங்குகிறோம் என்பதை முதலில் முடிவு
செய்யவேண்டும்.

1. வீடு கட்ட
2. முதலீடு செய்ய
3. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு

இந்த மூன்றுக்கும் ஏற்றாற்போல் தான் நாம் நிலம் வாங்க வேண்டும். கையில்
பணம் இருக்கிறது என்பதற்காக கண் மூடித்தனமாக எந்த வித குறிக்கோளும்
இல்லாமல் இடம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.


1.வீடு கட்ட

வீடு கட்டுவதற்கு நாம் நிலம் வாங்குவதாக இருந்தால், நல்ல சாலை,
போக்குவரத்து, குடிநீர் வசதி, கடைகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற
அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். நாங்கள் இப்போது
வீடு கட்டவில்லை இன்னும் சிறிது காலம் கழித்து தான் வீடு கட்டப் போகிறோம்
என்று நினைத்து இடம் வாங்குபவர்கள், எவ்வளவு காலத்தில் வீடு கட்ட
போகிறோம்? அதற்குள் மேற்கண்ட அடிப்படை வசதிகள் வருவதற்கு வாய்ப்புகள்
இருக்கிறதா என்பனவற்றை தொ¢ந்து கொள்ள வேண்டும். நாமாகவே புறச் சூழலை
தீர்மானித்து வீடு கட்டுவதற்கு இடம் வாங்கக் கூடாது.

2. முதலீடு செய்வதற்கு

முதலீடு செய்வதற்காக நிலம் வாங்குவதாக இருந்தால் அந்த இடம் வளர்ச்சி அடைய
என்னென்ன வழி முறைகள் இருக்கிறது, அதற்கு எவ்வளவு காலம் ஆகும்?
முதலியவைகளை பற்றி தொ¢ந்து கொள்ள வேண்டும். முதலீட்டுக்காக இடம்
வாங்குவோர் செய்யும் மிகப் பொ¢ய தவறு மற்றவர்கள் சொல்வதை வைத்து இடத்தின்
மதிப்பு வெகுவாக கூடிவிடும் என்று தவறாகக் கணக்கிடுவது தான்.

பொதுவாக Layout போட்டு விற்பனை செய்பவர்கள் வியாபார நோக்குடன்
அரசாங்கத்தின் பல திட்டங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்
முதலியன அந்த பகுதியில் வர இருக்கிறது என்று சொல்லி விளம்பரப்
படுத்துவார்கள். அதையெல்லாம் நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். தனியார்
தொழிற்சாலையோ அல்லது கல்லூ¡¢யோ வந்து விட்டால் மட்டும் அந்த பகுதி
முன்னேற்றம் அடைந்து விடாது. நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அதன்
அருகிலேயே குடியிருக்க வீடு கட்ட வேண்டும் அல்லது அந்த நிறுவனமே
அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் பட்சத்தில் தானாகவே மற்ற அடிப்படை
வசதிகள் வரத் தொடங்கிவிடும். இதனால் அந்த இடம் வளர்ச்சி அடைய ஆரம்பித்து
விடும். பெரும்பாலான நிறுவனங்களில் வேலைக்குச் செல்பவர்கள் அவர்களுடைய
நிறுவனத்தின் பேருந்துகளில் தாங்கள் வேலை செய்யும் இடத்துக்குச் சென்று
விடுவர். மாணவர்கள் பள்ளி அல்லது கல்லூ¡¢ பேருந்துகளில் படிக்கும்
இடத்திற்கு சென்று விடுகிறார்கள். இதனாலேயே மட்டும் அந்த இடம் வளர்ச்சி
பெற்று விடாது. அந்த இடத்தில் உள்ள மனைகள் வீடுகளாகும் போது தான் அந்த
இடம் வளர்ச்சி அடையும்.

3. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நிலம் வாங்குபவர்கள் குழந்தைகளின்
மேற்படிப்புக்கு அல்லது திருமணத்திற்காக வாங்குவார்கள். இந்த அம்சத்தில்
ஒரு வரையறுக்கப்பட்ட காலம் இருப்பதால், அக்காலத்திற்குள் நிலத்தின்
மதிப்பு உயர்ந்து விடுமா? என்பதைத் தீர ஆராய்ந்து வாங்க வேண்டும்.


உண்மையான விலை ஏற்றம் இருக்கிறதா என்று நன்கு விசா¡¢த்துக் கொள்ள
வேண்டும். பல இடங்களில் செயற்கையான விலை ஏற்றத்தையே காண முடிக்கிறது.
நிலம் வாங்கிய ஒருவர் அந்த பகுதியில் ஏதாவது தொழிற்சாலை அல்லது கல்வி
நிறுவனம் வருகிறது என்று தொ¢ந்த உடன் அந்த பகுதியில் உள்ளவா¢டம் மட்டுமே
விசா¡¢த்து, அவர்கள் சொல்லும் விலையை வைத்து நல்ல முன்னேற்றம் அடைந்து
விட்டதாக நினைக்கிறார். உடனே தமக்கு தொ¢ந்தவர்களிடம் இந்த விலை ஏற்றத்தை
குறிப்பிட்டு அவர்களையும் வாங்க சொல்லி பா¢ந்துரை செய்கிறார். இப்படி
இன்னொருவர் வாங்க ஆரம்பித்த உடனே அங்கு உள்ள சிலரால் அந்த இடத்தின்
மதிப்பு கூடிவிட்டது என்று பேசப்படுகிறது. இது இப்படியே பரவி பலபேர்
அங்கு முதலீடு செய்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு எந்த
வித அடிப்படை வசதிகளும் வராமல் இருக்கும் பட்சத்தில் விலை ஏற்றம் நின்று
போய் சா¢வு ஏற்படுகிறது.

முதலீடு அல்லது குழந்தைகள் வளர்ச்சிக்காக நிலம் வாங்குபவர்கள் இரண்டு
அம்சங்களில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறார்கள்.

1. இடம் வாங்குவது

2. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதிக விலைக்கு விற்பது

இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள இரண்டு முக்கியமான காரணிகளை மறந்து விடுகிறார்கள்.

1. பாதுகாப்பது
2. பராமரிப்பது

இந்த இரண்டைப் பற்றியும் பலருக்கு விவரம் தெரிவதில்லை. நிலத்தை
வாங்குவதிலும் அதனை அதிக விலைக்கு விற்பதிலும் காட்டும் வேகத்தை அதனைப்
பராமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் காட்டுவதில்லை.

அதனால்தான் நிலத்தின் உரிமையாளர்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க
நேரிடுகிறது. சில சமயம் சொத்துக்களை இழக்கவும் நேர்கிறது.

---------------

http://www.selvaganeshconstructions.com/land_documents.html


LAND MEASUREMENT

Land can be measured in terms of following units as Centimeters, Meters , Inches, Feet, Cents, Grounds, Acres, which a normal person uses. Where as surveyor uses the terms like Links, Chains, Rods, Ares, and Hectares etc….

Few Examples of Conversion:

100 cents 1 acre
18.5 grounds 1 acre
5.5 cents 1 ground
435.6 sqft 1 cent

100 acres

1 hectare

2.47 cents

1 are

CLASSIFICATION OF LAND

Land can be classified and divided into various types as

  • Patta land
  • Puramboke
  • Pathway
  • Idukadu
Whereas we are going to deal only with patta land.

Patta:

Patta is basically revenue record patta land is said to be the private property for which individual obtains a authentication from the government called as patta.

Information in patta

  • Patta no
  • Survey number with sub division
  • Village
  • Taluk
  • District
  • Property owner name with his fathers name
  • Nanja / punja
  • Extent in ares / hectares

Chitta:

  • Extract of patta is chitta
  • Patta no
  • Survey number with sub division
  • Village
  • Taluk
  • District
  • Property owner name with his fathers name
  • Nanja / punja
  • Extent in ares / hectares

Adangal:

In this type of vegetation is mentioned

  • Patta no
  • Survey number with sub division
  • Village
  • Taluk
  • District
  • Property owner name with his fathers name
  • Nanja / punja
  • Extent in ares / hectares

FMB:

Fmb is abbreviated as field measurement book, which is taken by the government surveyor while measuring the field, in the FMB the details of survey no and its subdivision for individual survey numbers are provided. When combined together forms a village plan.

A - Register:

A register is government record in which the classification of land is provided for each and every survey numbers with their extent. The information in a register are survey number and its sub division, patta number classification, extent in Ares / hectares.

Village Plan:

Village plan is the plan show in the entire view of the particular village no i.e. all the FMB for separate survey numbers are merged together, which also shows the adjacent villages, information like road lakes, ponds, etc are mentioned.

VAO Certificate:

VAO certificate is given by the village administration officer of that particular village for various reasons like.

  • Road access
  • Death & legal heir certificate
  • Possession of land
  • No acquisition in the property
  • Chitta copy
  • Adangal copy

Kist Receipt:

Kist receipt is said to be the tax receipt, receipt which is given by the VAO for the land.


E.C (Encumbrance Certificate):

EC is the certificate which is used to see whether the property is registered, mortgaged etc that is in a word it is used to check whether the property is free from any encumbrances.

  • Applicant name (who apply it)
  • Ec no
  • Ec date
  • Village name
  • Sub register office(register office in which it is applied)
  • Plot no
  • Survey no
  • Extent of area
  • Boundaries
  • Period from which to which
  • Entries of the document if any
  • Document no with date
  • Executants name
  • Purchaser name
  • Value of the property
  • Boundaries of the property register
  • No of entries

Sale Deeds:

A property is registered by means of a sale deed document, the information which are provided in the sale deed are

  • Stamp paper in the name of purchaser/ vendor with date
  • Vendor details
  • Purchaser details
  • Property details
  • History of the property
  • Guideline value
  • Total extent as schedule “A” property
  • Conveyed extend as schedule “B” property
  • Layout plan is enclosed
  • Signature of the vendor / purchaser on all pages
  • In The Rear Side Of The First Page
  • Sub register office seal mentioning document no ,pages, volume ,date of execution are mentioned
  • Shortage of stamp paper can be paid by cash which is endorsed by section 41 seal
  • Photo of vendor & purchaser should be affixed
  • Witness signature of 2 persons are entioned
  • Thumb impression of purchaser & vendor are endorsed
  • Date of registration and page number seal is enclosed in all page

Special Power Of Attorney:

The purpose of special power of attorney is that the executants signs all the deeds i-e, in stamp paper vendor/purchaser place is signed by the person who executed the power deed & only the register office formalities is done by the special power agent the power agent photo is to be affixed in the sale deed where he has to sign power will not to be reflected in the EC.

General Power Of Attorney:

In this the power agent acts on behalf of the purchaser or the vendor and executes the sale deed on his self by signing in all the deeds and in register office documents, power will not be reflected in the EC.

Mortgage deed:

If any property is pledged in bank or to any individual person that deed is said to be mortgage deed, this deed will reflect in the EC.

Release deed:

Ones the mortgage deed is released it can be obtained by released it can be obtained by release deed or clearance certificate from the person who mortgaged it.

Nri”s Power Of Attorney:

If any person in foreign who is going to buy or sell a property he can nominate a person as his power agent, in that case the power of attorney should be notarized by the foreign embassy o legal attorney of that country (which he/she resides) and after that it should be adjudicated in concerned SRO , in Chennai.

Copy of the Document:

If any document is unfound or if we require additional copy of the particular document we can apply in the concern SRO for the same which is also said to certificate copy .i-e.

  • If the document is lost a police compliant should be given and public notice to be published by advocate ,if no intimation /information with 21 days the copy document can be treated as original document
  • In case of more than two person purchases the property they can have separate copy document

Partition Deed:

Settlement can be done between the family members are husband, wife, brothers, sisters etc any blood relations

Gift Deed:

If the property is gifted to any one without any consideration it is conveyed by a deed known as gift deed.

Examples: in an approved layout the roads, parks, etc should be gifted to the particular village president that is conveyed by a way of gift deed. No fees for the deed.

Will:

The property of a person can be shared and conveyed to his heris by way of WILL, it may be either registered or UN registered one will should be enforced after the demise of the executants.

Death Certificate:

This is used for the purpose of ancestral property execution in our case ,it should be provided by the corporation commissioner, thasildar, municipality officer.

Legal Heir Ship Certificate:

This is also used for the purpose of ancestral property execution in our case it should be provided by the corporation commissioner, thasildar, municipality officer.

NOC (No Objection Certificate):

No objection certificate is given by the heirs who are not included in the sale deed stating that they have no objection in selling their father /mother property if they a share in the property.

Classification Of Approval:

Approval can be classified as follows

CMDA & DTCP and panchyath

Layout approval- if more than 24 cents
Sub division layout approval-if less than 24 cents