Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Saturday, September 17, 2011

எனக்கு அனுப்பப்படும் லிங்க்ஸ்


https://youtu.be/wQzhriYbNqQ

Surya games






http://mediashame.blogspot.com
http://media-critics.blogspot.com
http://ranganiveditha.blogspot.com
http://thiruvarangan.blogspot.com
http://mohanaranganv.blogspot.com
http://tamilpoint.blogspot.com/p/tamil-blogs.html
http://bibleunmaikal.blogspot.com
http://nanavuhal.wordpress.com/2010/05/23/crook-priests
http://tamilheritage.wordpress.com
http://thatstamil.oneindia.in/news/2010/08/03/velankanni-god-idols.html
http://koran-karththar.blogspot.com/2007/12/vs.html
http://www.unmaiadiyann.blogspot.com/
http://egathuvam.blogspot.com/
http://vandhemadharam.blogspot.com
http://rasikan-soundarapandian.blogspot.com
http://mooligaivazam-kuppusamy.blogspot.com
http://aangilam.blogspot.com/
http://vediceye.blogspot.com
http://thoppithoppi.blogspot.com
http://www.savukku.net/
http://www.mazhalaigal.com/
http://sthothramaalaa.blogspot.com
http://agniveer.com
http://ezhila.blogspot.com
http://www.agaraadhi.com
http://kuppuastro.blogspot.com
http://www.arusuvai.com
http://www.alltamil.com
http://thillana.wordpress.com
http://www.indianexpress.com/news/indian-envoy-refers-to-sonia-as-christian-reference-is-deleted/766540
http://ramanans.wordpress.com/
http://www.astrosuper.com

Tuesday, August 16, 2011

தேச பக்தி கதைகள்

மாவீரன் பூலித்தேவன் & வீரன் ஒண்டிவீரன் - http://thatstamil.oneindia.in/art-culture/essays/2011/puli-thevan-ondi-veeran-aid0176.html

மாவீரன் பூலித்தேவன் & வீரன் ஒண்டிவீரன் - http://www.thevarthalam.com/thevar/?cat=116

வீரமங்கை வேலுநாச்சியார் - http://thatstamil.oneindia.in/art-culture/essays/2011/forgotten-warrior-queen-velu-nachiy-aid0176.html

வீரமங்கை வேலுநாச்சியார் - http://www.thevarthalam.com/thevar/?p=1688

விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு - http://www.thevarthalam.com/thevar/?p=1670

Tuesday, June 28, 2011

There is tremendous happiness in making others happy, despite our own situations.

It will take just 37seconds to read this and change your thinking.

Two men, both seriously ill, occupied the same hospital room.

One man was allowed to sit up in his bed for an hour each afternoon to help drain the fluid from his lungs.
His bed was next to the room's only window.

The other man had to spend all his time flat on his back.

The men talked for hours on end.
They spoke of their wives and families, their homes, their jobs, their involvement in the military service, where they had been on vacation.


Every afternoon, when the man in the bed by the window could sit up, he would pass the time by describing to his roommate all the things he could see outside the window.

The man in the other bed began to live for those one hour periods where his world would be broadened and enlivened by all the activity and color of the world outside.

The window overlooked a park with a lovely lake.
Ducks and swans played on the water while children sailed their model boats. Young lovers walked arm in arm amidst flowers of every color and a fine view of the city skyline could be seen in the distance.


As the man by the window described all this in exquisite details, the man on the other side of the room would close his eyes and imagine this picturesque scene.

One warm afternoon, the man by the window described a parade passing by.


Although the other man could not hear the band - he could see it in his mind ' s eye as the gentleman by the window portrayed it with descriptive words.


Days, weeks and months passed.

One morning, the day nurse arrived to bring water for their baths only to find the lifeless body of the man by the window, who had died peacefully in his sleep.
She was saddened and called the hospital attendants to take the body away.


As soon as it seemed appropriate, the other man asked if he could be moved next to the window. The nurse was happy to make the switch, and after making sure he was comfortable, she left him alone.


Slowly, painfully, he propped himself up on one elbow to take his first look at the real world outside.
He strained to slowly turn to look out the window besides the bed.


It faced a blank wall.

The man asked the nurse what could have compelled his deceased roommate who had described such wonderful things outside this window.


The nurse responded that the man was blind and could not even see the wall.

She said, "Perhaps he just wanted to encourage you."


Epilogue:

There is tremendous happiness in making others happy, despite our own situations.

Shared grief is half the sorrow, but happiness when shared, is doubled.


If you want to feel rich, just count all the things you have that money can ' t buy.


"Today is a gift, that is why it is called The Present."



This email and any attachments are confidential and may also be privileged. If you are not the addressee, do not disclose, copy, circulate or in any other way use or rely on the information contained in this email or any attachments. If received in error, notify the sender immediately and delete this email and any attachments from your system. Emails cannot be guaranteed to be secure or error free as the message and any attachments could be intercepted, corrupted, lost, delayed, incomplete or amended. Standard Chartered PLC and its subsidiaries do not accept liability for damage caused by this email or any attachments and may monitor email traffic.

Standard Chartered PLC is incorporated in England with limited liability under company number 966425 and has its registered office at 1 Aldermanbury Square, London, EC2V 7SB.

Standard Chartered Bank ("SCB") is incorporated in England with limited liability by Royal Charter 1853, under reference ZC18. The Principal Office of SCB is situated in England at 1 Aldermanbury Square, London EC2V 7SB. In the United Kingdom, SCB is authorised and regulated by the Financial Services Authority under FSA register number 114276.

If you are receiving this email from SCB outside the UK, please click http://www.standardchartered.com/global/email_disclaimer.html to refer to the information on other jurisdictions.

Monday, May 30, 2011

சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை

நீங்கள் எப்போதாவது சமையல் எரிவாயு பதிவு செய்து இருக்கிறீர்களா..??? நீங்கள் போன் செய்தவுடன் அவர்கள் போனை எடுத்து இருக்கிறார்களா..?? இது வரை யாரும் ஒரே போன் காலில் சமையல் எரிவாயு பதிவு செய்து இருக்க முடியாது...!!!

எப்போது போன் செய்தாலும், நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபபோயகதில் உள்ளது பதில் வரும்...!!!

இந்த சமையல் எரிவாயு பதிவு செய்யும் வேலையை எங்க அம்மா என்னிடம் தான் கொடுப்பாங்க, எரிவாயு பதிவு செய்ய எப்படியும் ரெண்டு நாள் ஆகிவிடும். ஆனால் இப்பொழுது எரிவாயு பதிவு செய்ய ஒரு புதிய முறை வந்துள்ளது...!!!! அதை பற்றி பார்ப்போம்…

சமையல் எரிவாயு உருளையை பதிவு செய்ய 24 மணி நேர செல்பேசி தானியங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் "இண்டேன்' சிலிண்டர்களைப் பெற இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 8124024365 என்ற செல்பேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்பேசி எண்ணை அழைத்து சிலிண்டரை பதிவு செய்து கொள்ளலாம். தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவு செய்யலாம்.

ஒரு வாடிக்கையாளர் சமையல் எரிவாயு பதிவு செய்ய வேண்டும் என்றால் செல் பேசி இருக்க வேண்டும்..!!! லேன்ட் லைன் பதிவு செய்ய முடியாது..!!! நேரில் போனாலும் செல் போனில் பதிவு செய்யுங்கள் என கூறிவிடுகிறார்கள்..!!

ஒரு வாடிக்கையாளர் ஒரே செல்பேசியில் மட்டுமே எரிவாயு பதிவு செய்ய வேண்டும் வேவ்வேறு செல் போனில் பதிவு செய்ய முடியாது..!!!

குறைகள்

* இந்த தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கப் படுகிறது இலவச சேவையாக இந்த என்னை வைத்து இருக்கலாம்

* முன்பெல்லாம் சமையல் எரிவாயு பதிவு செய்தால் பக்கத்து வீட்டிற்கும் சேர்த்து பதிவு செய்து கொள்ளலாம்... ஆனால் இப்பொழுது அவ்வாறு செய்ய முடியாது.

* முதலில் தொலைப்பேசியில் பதிவு செய்தால் சமையல் எரிவாயு எப்பொழுது வருமென்று கூறுவார்கள். இப்பொழுது அது தெரியாது.

* இந்த தானியங்கி முறை பற்றி இன்னும் யாருக்கும் விழிப்புணர்வு செய்யாமல் இருப்பது... ஒரு பத்து முறை முயற்சி செய்த பிறகு எனக்கு தெரிந்தது... ஒரு சமையல் எரிவாயு பதிவு செய்ய மூன்று நிமிடம் ஆகிறது..!!!

* செல் பேசியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள், செல் பேசி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்...???

* ஒரே நம்பரில் இருந்து தான் எரிவாயு பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள், செல் போன் தொலைந்து விட்டால் வேறு நம்பரில் இருந்து எவ்வாறு எரிவாயு பதிவு செய்வது..???

* இந்த முறை இண்டேன், HP, இரண்டிற்கு மட்டும் அறிமுகம் செய்து இருக்கிறார்கள், இந்த முறையால் இண்டேன் நிறுவனத்திற்கு தான் லாபம், ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனி தனியாக எரிவாயு பதிவு செய்தால் போன் மூலம் தனி வருமானம் வரும்.

சமையல் எரிவாயு பதிவு செய்யும் முறை

1. 8124024365 இண்டேன் எரிவாயு வைத்திருப்பவர்கள் அனைவரும் இந்த எண்ணில் தான் தொடர்பு கொள்ள வேண்டும்

2. தமிழ் மொழிக்கு 1 அழுத்த வேண்டும்

3. உங்கள் எரிவாயு ஏஜென்ஸி தொலைப்பேசி என்னை STD CODE வுடன் பதிவு செய்ய வேண்டும்

4. ஏஜென்சி எண்ணை உறுதி செய்ய 1 அழுத்தவும் வேண்டும்

5. உங்கள் கஸ்டமர் எண்ணை அழுத்தவும் வேண்டும்

6. கஸ்டமர் எண்ணை உறுதி செய்ய 1 அழுத்த வேண்டும்

7. எரிவாயு புக்கிங் செய்ய 1 அழுத்த வேண்டும்

8. பதிவு செய்த பின்பு செல் போனிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும்... குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே நம் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தானியங்கியில் பதிவு செய்வது சிறந்த முறை தான் ஆனால் இதில் பல குழப்பங்கள் இருக்கிறது...கடினமானதாக இருக்கிறது, சாமானிய மக்களால் இந்த முறையில் சமையல் எரிவாயுவை பதிவு செய்ய முடியாது, முன்பு இருந்த முறைய சிறந்ததாக இருந்தது. இந்த தானியங்கி முறையில் குழப்பங்களே இருகின்றன, மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள் புரியும், என்ன இருந்தாலும் இயந்திரைதை நம்ப முடியாது.... மனிதர்களிடம் பதிவு செய்த பொழுதே எரிவாயு வீடு வந்து சேராது. இனி இந்த இயந்திரத்தை நம்பிகொண்டு இருக்க வேண்டுமா..??? மீண்டும் பழைய முறையை கொண்டு வந்தால் நல்லது.

கலைஞர் அரசு வழங்கிய சமையல் எரிவாயுவுக்கு, இந்த முறையில் பதிவு செய்ய முடியாது

http://rasikan-soundarapandian.blogspot.com/2011/05/blog-post_30.html

Monday, March 28, 2011

கார் டயர்களில் காற்றின் அழுத்தத்தை பராமரிப்பதற்கான அவசியமும், வழிமுறைகளும்

டயர்களில் காற்றின் அழுத்தத்தை அடிக்கடி பரிசோதிப்பதும், பராமரிப்பதும் ஒவ்வொரு கார் உரிமையாளரின் கடமை. ஆனால், பலரும் இதை பொருட்படுத்துவதில்லை. இதனால், அவர்கள் பல சமயங்களில் நேரத்தையும், பணத்தையும் வீணாக செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.


டயர்களில் காற்றின் அழுத்தம் சரியாக பராமரிக்கும்பட்சத்தில், டயர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும்; எரிபொருள் சிக்கனம் கிடைக்கும் என்பதோடு, பயணங்களும் இனிதாக அமையும்.

கார் டயர்களில் காற்றின் அழுத்தத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ்

1.
காரின் டயர்கள் குளிர்ச்சியாக இருக்கும்போது, காற்றின் அழுத்தத்தை அளவிடுவது நல்லது. குறைந்தது மூன்று மணிநேரத்திற்கு மேல் பயணம் மேற்கொள்ளும்போது, காற்றின் அழுத்தத்தை அளவிடுவதை தவிர்க்கவேண்டும். நீண்டதூர பயணத்தின்போது டயர்களில் காற்றின் வெப்பம் அதிகரித்து சரியான அளவை கணக்கிட முடியாது.

2.
மாதத்திற்கு ஒரு முறையாவது டயர்களில் சரியான அளவில் காற்று பிடிப்பது நல்லது. கார் நிறுவனங்கள் பரிந்துரைந்த அளவுகளில் காற்றின் அழுத்தத்தை பராமரிக்க வேண்டும்.

3.
டயர்களில் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும்போது, கார் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து ஓட்டினால், கூடுதல் எரிபொருள் செலவாகும் என்பதைவிட, டயர்களின் ஆயுட்காலமும் வெகுவாக குறையும்.

4.
காரை கண்ணை மூடிக்கொண்டு வேகமாக ஓட்டி சாலையில் உள்ள பள்ளங்களில் இஷ்டத்திற்கு ஏற்றி இறக்கினால், டயர்களில் காற்றின் அழுத்தம் குறைந்துவிடும். குறிப்பாக, வாகனங்களை பின்தொடர்ந்து வேகமாக செல்லும்போது பள்ளங்களை பற்றிய எச்சரிக்கை உணர்வுடன் ஓட்டுவது நல்லது.

5.
காற்று பிடித்தவுடன் வால்வுகளில் காற்று கசிகிறதா என்பதை சரிபார்த்துகொள்ள வேண்டும்.

6.
காற்றின் அழுத்தத்தை அளவிட உதவும் கருவிகள் சந்தையில் ரூ.450 முதல் கிடைக்கிறது. அதை வாங்கி வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம். ஆயிரக்கணக்கான மதிப்புடைய டயர்களை பாதுகாப்பதற்கு இந்த கருவி கண்டிப்பாக உதவும். தவிர, காற்று செக்கப் செய்வதற்கு கியூவில் நிற்பதையும் தவிர்த்து வீட்டிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

 

For Details - http://thatstamil.oneindia.in/lifestyle/automobiles/2011/car-tire-pressure-maintenance-tips-aid0091.html

 

Wednesday, March 23, 2011

WHERE TO HIDE DURING AN EARTHQUAKE !!

Where to Go During an Earthquake

Remember that stuff about hiding under a table or standing in a doorway? Well, forget it! This is a real eye opener. It could save your life someday.


EXTRACT FROM DOUG COPP'S ARTICLE ON 'THE TRIANGLE OF LIFE'


My name is Doug Copp. I am the Rescue Chief and Disaster Manager of the American Rescue Team International (ARTI ), the world's most experienced rescue team. The information in this article will save lives in an earthquake.

I have crawled inside 875 collapsed buildings, worked with rescue teams from 60 countries, founded rescue teams in several countries, and I am a member of many rescue teams from many countries. I was the United Nations expert in Disaster Mitigation for two years, and have worked at every major disaster in the world since 1985, except for simultaneous disasters.

The first building I ever crawled inside of was a school in Mexico City during the 1985 earthquake. Every child was under its desk. Every child was crushed to the thickness of their bones. They could have survived by lying down next to their desks in the aisles. It was obscene -- unnecessary.

Simply stated, when buildings collapse, the weight of the ceilings falling upon the objects or furniture inside crushes these objects, leaving a space or void next to them - NOT under them. This space is what I call the 'triangle of life'. The larger the object, the stronger, the less it will compact. The less the object compacts, the larger the void, the greater the probability that the person who is using this void for safety will not be injured. The next time you watch collapsed buildings, on television, count the 'triangles' you see formed. They are everywhere. It is the most common shape, you will see, in a collapsed building.


TIPS FOR EARTHQUAKE SAFETY


1) Most everyone who simply 'ducks and covers' when building collapse are crushed to death. People who get under objects, like desks or cars, are crushed.

2) Cats, dogs and babies often naturally curl up in the fetal position. You should too in an earthquake. It is a natural safety/survival instinct. You can survive in a smaller void. Get next to an object, next to a sofa, next to a bed, next to a large bulky object that will compress slightly but leave a void next to it.

3) Wooden buildings are the safest type of construction to be in during an earthquake. Wood is flexible and moves with the force of the earthquake. If the wooden building does collapse, large survival voids are created. Also, the wooden building has less concentrated, crushing weight. Brick buildings will break into individual bricks. Bricks will cause many injuries but less squashed bodies than concrete slabs.

4) If you are in bed during the night and an earthquake occurs, simply roll off the bed. A safe void will exist around the bed. Hotels can achieve a much greater survival rate in earthquakes, simply by posting a sign on the back of the door of every room telling occupants to lie down on the floor, next to the bottom of the bed during an earthquake.

5) If an earthquake happens and you cannot easily escape by getting out the door or window, then lie down and curl up in the fetal position next to a sofa, or large chair.

6) Most everyone who gets under a doorway when buildings collapse is killed. How? If you stand under a doorway and the doorjamb falls forward or backward you will be crushed by the ceiling above. If the door jam falls sideways you will be cut in half by the doorway. In either case, you will be killed!

7) Never go to the stairs. The stairs have a different 'moment of frequency' (they swing separately from the main part of the building). The stairs and remainder of the building continuously bump into each other until structural failure of the stairs takes place. The people who get on stairs before they fail are chopped up by the stair treads - horribly mutilated. Even if the building doesn't collapse, stay away from the stairs. The stairs are a likely part of the building to be damaged. Even if the stairs are not collapsed by the earthquake, they may collapse later when overloaded by fleeing people. They should always be checked for safety, even when the rest of the building is not damaged.

8) Get near the outer walls of buildings or outside of them if possible - It is much better to be near the outside of the building rather than the interior. The farther inside you are from the outside perimeter of the building the greater the probability that your escape route will be blocked.

9) People inside of their vehicles are crushed when the road above falls in an earthquake and crushes their vehicles; which is exactly what happened with the slabs between the decks of the Nimitz Freeway. The victims of the San Francisco earthquake all stayed inside of their vehicles. They were all killed. They could have easily survived by getting out and sitting or lying next to their vehicles. Everyone killed would have survived if they had been able to get out of their cars and sit or lie next to them. All the crushed cars had voids 3 feet high next to them, except for the cars that had columns fall directly across them.

10) I discovered, while crawling inside of collapsed newspaper offices and other offices with a lot of paper, that paper does not compact. Large voids are found surrounding stacks of paper.


Spread the word and save someone's life...

The entire world is experiencing natural calamities so be prepared!

'We are but angels with one wing, it takes two to fly'


In 1996 we made a film, which proved my survival methodology to be correct. The Turkish Federal Government, City of Istanbul, University of Istanbul Case Productions and ARTI cooperated to film this practical, scientific test. We collapsed a school and a home with 20 mannequins inside. Ten mannequins did 'duck and cover,' and ten mannequins I used in my 'triangle of life' survival method. After the simulated earthquake collapse we crawled through the rubble and entered the building to film and document the results. The film, in which I practiced my survival techniques under directly observable, scientific conditions , relevant to building collapse, showed there would have been zero percent survival for those doing duck and cover.

There would likely have been 100 percent survivability for people using my method of the 'triangle of life.' This film has been seen by millions of viewers on television in Turkey and the rest of Europe, and it was seen in the USA , Canada and Latin America on the TV program Real TV.

 

SourceARTIhttp://www.amerrescue.org

American Rescue Team InternationalARTIis said to be the World's most experienced rescue team and disaster management-mitigation organization.

 

Monday, March 21, 2011

கார் பராமரிப்பு குறித்த வழிமுறைகள்

காரை எடுத்தவுடன் அது எவ்வளவு 'பர்பெக்ட்'டாக செல்ல வேண்டும் என்று நினைக்கின்றோமோ, அந்த அளவுக்கு அதன் பராமரிப்பு மீதும் நமக்கு கவனமும், பொறுப்பும் இருக்க வேண்டியது அவசியம்.

கார் பராமரிப்பு என்றவுடன் அதை பூதாகரமாக நினைத்து அலுத்து கொண்டு, அதன் முக்கியத்துவத்தை பலர் அறிவதில்லை. இதனால், காரை வைத்துள்ள பலர் கசப்பான அனுபவங்களை பெற நேரிடுகிறது.

தயாரிப்பாளரின் பரிந்துரை மற்றும் சர்வீஸ் மேனுவலில் கொடுத்துள்ள வழிமுறைகளின்படி, குறிப்பிட்ட கால அளவில் சர்வீஸ் மற்றும் பராமரிப்பை மேற்கொண்டால் போதும், நாம் நடுவழியில் தவிக்கவேண்டிய நிலை ஏற்படாது. மேலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காரின் மதிப்பும் குறையாது.

குறிப்பிட்ட கால அளவில் காரை பராமரிப்பு குறித்த வழிமுறைகள்:

மாதத்திற்கு ஒரு முறையாவது...

டயர்களில் காற்றின் அழுத்தத்தையும், கூலண்ட் அளவையும் கண்டிப்பாக மாதத்திற்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும். எஞ்சின் ஆயில் சரியான அளவில் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். இதை எவ்வாறு செய்வது என்பது குறித்த வழிமுறைகள் கார் மேனுவலில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

மெக்கானிக்கை நம்பி இருக்காமல் இதுபோன்ற சில எளிய சோதனைகளை ஓய்வு நேரங்களில் நீங்களே செய்யுங்கள். இன்டிகேட்டர் மற்றும் முகப்பு விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்த்துவிடுங்கள். குறிப்பாக, பின்புற இன்டிகேட்டர் விளக்குகளை எரிய செய்து பார்த்துக்கொள்வது மிக அவசியம். கண்ணாடியில் தண்ணீர் விட்டு, அதில் பொருத்தப்பட்டுள்ள வைப்பரை இயக்கி பார்த்துக் கொள்ளுங்கள்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது...

காரின் ஓட்டத்திற்கு தக்கவாறு மூன்று மாதத்திலிருந்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறை எஞ்சின் ஆயிலை மாற்ற வேண்டும். இதனால், எஞ்சின் சூடாவது தவிர்க்கப்படுதால், அதன் ஆயுட்காலம் வெகுவாக அதிகரிக்கும். மேலும், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் பெற முடியும். இதேபோன்று, பேட்டரியையும் சோதனை செய்ய வேண்டும். பேட்டரியில் இணைக்கப்பட்டுள்ள ஒயர்கள் சரியாக பொருந்தியுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஆண்டுக்கு ஒரு முறையாவது...

ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 24,000 கி.மீ.க்கு ஒரு முறை ஏர்பில்டரை மாற்ற வேண்டியது அவசியம். எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள சர்பென்டைன் பெல்ட்டையும் அவசியம் சோதனை செய்ய வேண்டும். சர்பென்டைன் பெல்ட் சரியாக பொருந்தியுள்ளதா, பெல்ட்டில் தேய்மானம் உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏசி கம்பரசர், ஆல்டர்னேட்டர், பவர் ஸ்டீயரிங் பம்ப் மற்றும் வாட்டர் பம்ப் ஆகியவை சர்பென்டைன் பெல்ட்டில் இயங்குகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை காரை சர்வீஸ் செய்யும்போது தேய்மானமடைந்த டயர்களை மாற்றுவதும், பிரேக்குகளை சரிசெய்வதும் அவசியம்.

தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப பராமரிப்பும் வேறுபடும். எனவே, உங்கள் காரின் பராமரிப்பு குறித்து மெக்கானிக் அல்லது சர்வீஸ் சென்டரில் கேட்டு தெரிந்துகொண்டு செய்தால் நல்லது. இதனால், உங்களது பொன்னான நேரமும், பணமும் மிச்சமாகும். காரை முறையான பராமரிப்பில் வைத்திருந்தால், எரிபொருள் சிக்கனம் பெறுவது மட்டுமின்றி மதிப்பும் குறையாது. மேலும், தேவையின்றி நடுவழியில் நின்று தவிக்க வேண்டிய நிலையும் ஏற்படாது.

 

From :- http://thatstamil.oneindia.in/lifestyle/automobiles/2011/car-maintenance-tips-aid0091.html

 

Thursday, March 17, 2011

Excellence and art of sculptor

A German once visited a temple under construction where he saw a sculptor making an idol of God. Suddenly he noticed a similar idol lying nearby. Surprised, he asked the sculptor, "Do you need two statues of the same idol?" "No," said the sculptor without looking up, "We need only one, but the first one got damaged at the last stage." The gentleman examined the idol and found no apparent damage. "Where is the damage?" he asked. "There is a scratch on the nose of the idol." said the sculptor, still busy with his work. "Where are you going to install the idol?"

The sculptor replied that it would be installed on a pillar twenty feet high.

"If the idol is that far, who is going to know that there is a scratch on the nose?" the gentleman asked.
The sculptor stopped his work, looked up at the gentleman, smiled and said, "I will know it…"

The desire to excel is exclusive of the fact whether someone else appreciates it or not. "Excellence" is a drive of the passion from inside, not necessarily outside. Excellence should not be for someone else to notice but for satisfaction and realization of the self.

cid:image001.jpg@01CAD0D9.864FD560
 

 

Wednesday, March 9, 2011

Health Care Tax - a letter to Aam Aadmi from Dr.Devi Shetty of Narayana Hrudayalaya

Dear Aam Aadmi,                                                                                                                 Date: 01 March 2011

Did you know that our country produces the largest number of young widows due to unaffordable healthcare?

Now, Indian Government wants to burden you with an additional 5% service tax on healthcare. What are its implications? It simply means that if you undergo any heart operation and spend Rupees one lakh for the surgery, then you must pay Rupees 5,000 more to the Government as service tax. If you are unfortunate to be diagnosed with cancer and have to undergo a major surgery, followed by radiotherapy and chemotherapy, be prepared to shell out an extra 20,000 Rupees as Service Tax alone.

This is not "Service Tax", it is a "Misery Tax" since the Government wants to make money out of your misery. Please do not think that only rich people will be taxed since the proposal says only air conditioned hospitals need to pay the tax. No surgery, simple or complex, can be performed without an air-conditioned Operation Theatre. Legally, a blood bank cannot get license without air-conditioning. CT, MRI and Catheterization labs do not function without air-conditioning. Simply put, hospitals cannot function without air-conditioning!

Why our Government does not have the moral right to tax health care?

1. Our Government spends less than 1% of the GDP on health care. The only major Asian nation which spends less than our Government is Pakistan. Even the Governments of sub-Saharan Africa spend more for health care than us.
2. 80% of the health care cost of the nation is paid out of your pocket with hard earned money.
3. Today, almost 90% of those in need of tertiary treatment die a slow and painful death because they cannot afford surgical treatment. The remaining ten percent of the people who can afford end up spending a better part of their life's savings for treatment.
4. Even poor villagers who pay 5 to 10 rupees per month for micro-health insurance must pay 10% service tax. Service tax on health insurance will only make health insurance unaffordable for the 'Aam Aadmi'.

If you want to prevent heart attack or cancer and want to undergo preventive health check up, you will have to pay an additional Rupees 500 to the Government. This is the best disincentive to people willing to consider preventive health check up. Health care cost is the commonest reason for the rural indebtedness. One sick person in the family can bring them down below the poverty line perpetually.
The main reason for the high cost of health care in India is the already existent high tax component, without even considering the proposed service tax. Hospitals pay central sales tax, custom duty, luxury tax, entry tax, VAT, excise duty and electricity bills at the highest tariff levels. Approximately, 25% of the construction cost of the hospital goes to the Government in some form of tax. With all these prevailing Government taxes, how can the hospitals provide affordable health care to you?

What you need to do.

Let's choose 12th of March as the 'Misery Day'. On this day, all the citizens of your State must gather near the Governor's house in the State capital with a petition to roll back the proposed Service Tax.

Please carry banners saying:
"British Raj taxed salt and our government taxes our miseries"
"Please roll back health care tax"
"It's not about service tax, it's about affordable health care"

You need no leader to guide and organize. Each one of you is a leader. Please contact everyone you know by phone or SMS and ask them to assemble near the Governor's house at 11 AM on the 12th March. Please address the media with facts. We are not against any Government or any political party. We want the right policy to make health care affordable to the 'Aam Aadmi'.

Axe the Health Tax!

1. We want Service Tax, both old and new, to be withdrawn for all variety of services including diagnostic services, payment by insurance companies etc.
2. We want all varieties of taxes like central sales tax, custom duty, VAT on health sector to be withdrawn for at least ten years till all citizens have access to affordable health care.

We have a dream to see India becoming the first country in the world to dissociate health care from affluence and we want this to happen within our life time. Only we can do it, because we produce 28 million babies a year, who if educated well, can create an thriving industry with the Government's support. If we do this, we would have lived up to the dream of our leader Jawaharlal Nehru "to wipe away every tear from every eye".

For more information, queries and suggestions, please contact me at devishetty@hrudayalaya.com

Support the cause on Facebook:

Thursday, February 17, 2011

Valuable information wherever possible

1.  If you see children Begging anywhere in TAMIL NADU, please contact: "RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.
 
2.  Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address. www.friendstosupport.org
 
3.  Engineering Students can register in www.campuscouncil.com to attend Off Campus for 40 Companies.
 
4.  Free Education and Free hostel for Handicapped/Physically Challenged children. Contact:- 9842062501 & 9894067506.
 
5.  If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal   PASAM Hospital .  
        From 23rd March to 4th April by German Doctors. Everything is free. Contact : 045420-240668,245732 "Helping Hands are Better than Praying Lips"
 
6.  If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put them into any near by Post
     Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.
 
7.  It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" "Respect them and Save them"
 
9.  Special phone number for Eye bank and Eye donation: 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information about how to donate      
     eyes plz visit these sites. http://ruraleye.org/
 
10. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba Institute Banglore. 10.  Contact : 9916737471.
 
11. Medicine for Blood Cancer!!!!.  'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. Its available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create  
     Awareness. It might help someone.
                 Cancer Institute  in Adyar, Chennai
                 Category:  Cancer
                 Address: East Canal Bank Road, Gandhi Nagar, Adyar, Chennai -600020, Landmark: Near Michael School
                 Phone:  044-24910754  044-24910754 ,  044-24911526  044-24911526 ,044-22350241  044-22350241
 
12.  CHECK WASTAGE OF FOOD.  If you have a function/party at your home in India and food gets wasted, don't hesitate to call 1098 (only in India )  This is the    
       number of Child helpline. They will come and collect the food. Please circulate this message which can help feed many children.
 


AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN
Please Save Our Mother Nature for "OUR FUTURE GENERATIONS"

Monday, February 14, 2011

இரவில் பாதுகாப்பான கார் டிரைவிங்குக்கு சில டிபஸ்...

பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது வேகத்தையும்,தூரத்தையும் கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.தவிர,எதிரே வரும் வாகனங்களின்ம முகப்பு விளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும்.இதனால்,இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில்,விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும்,பார்வை திறனும் கிடைப்பதில்லை.வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன.இதனால்,இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே,இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...

கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும்,தவிர்த்து விடுங்கள்.தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லும்போது,டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம்.அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை ஓட்டலாம்.

கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால்,வெள்ளை நிற காரில் செல்வது பாதுகாப்பானது.கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும்.

பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள்,முகப்பு விளக்குகள்,பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்க வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.

மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம்,ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும்.

முன்னால் செல்லும் வாகனத்துக்கும்,உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள்.மேலும்,வாகனத்தை பின்தொடரும்போதும்,எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள்.

தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்தி டீ, காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

எதிரில் அதிக வெளிச்சத்துடனும், அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால்,வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள்.

நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால்,பார்க்கிங் லே-பை அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள்.அதன்பின்,முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது.

எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும்,முன்னாள் செல்லும் வாகனத்தை அவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம்.இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவு மற்றும் வேகத்தை கணிப்பது கடினம்.இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன.

காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால்,உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.

 

http://thatstamil.oneindia.in/lifestyle/automobiles/2011/night-driving-safety-tips-aid0090.html

 

 

Tuesday, January 18, 2011

A case against Lord Krishna

A nun in Warsaw, Poland, filed a case against ISKCON (International Society for Krishna Consciousness). The case came up in court.

The nun remarked that ISKCON was spreading its activities and gaining followers in Poland. She wanted ISKCON banned because its followers were glorifying a character called Krishna “who had loose morals,” having married 16,000 women called Gopikas.

The ISKCON defendant to the Judge: “Please ask the nun to repeat the oath she took when she was ordained as a nun.”

The Judge asked the nun to recite the oath loudly. She would not.

The ISKCON man asked whether he could read out the oath for the nun.

Go ahead, said the judge.

The oath said in effect that 'she (the nun) is married to Jesus Christ'. The ISKCON man said, "Your Lordship! Lord Krishna is alleged to have 'married' 16,000 women. There are more than a million nuns who assert that they are married to Jesus Christ. Between the two, Krishna and the nuns (Christ), who has a loose character?”

The case was dismissed.

Is Celebrating new-year on January 1st is Scientific?

Solar year

  • Earth to Sun rotation of 360°, with 12 parts as month with 30°. Aries (Mesh) to Pisces (Meen).
  • April 13th / 14th / 15th because Punjab / Bengal / Assam / Kerala / Tamilnadu celebrate the new year day. (Solar Calendar) 

Lunar year

  • In one Solar year the moon completes 12 & one third rotation of earth. Amavasya or Purnima.
  • Normal lunar year is having about 355 days only. To maintain equilibrium between Lunar & Solar years every 3 years one additional month is added in Lunar year.
  • UGADI - Hindu New Year (Gudi Padwa / Ugadi / Varsha Praipada)
  • The festival marks the new year day for people between Vindhyas & Kaveri river (Andhra Pradesh, Karnataka, Maharashtra and Goa)

 Muslim Year

  • 1st day of Moharram because Muslim celebrates the new year day. (Lunar Calendar)
  • The makers of Islamic calendar removed the concept of adding one month in every three years to maintain equilibrium with Solar Calendar and that is the reason their festivals come 10 days early as compare to previous year.

Christian Year

  • As per, Roman calendar, the year is starting from March 21st.
  • Easter is celebrated on the first Sunday following the full moon night after 21st March. i.e. 22nd March onwards
  • In 17 century AD one European king who wanted to do some different, sarcastically ordered to start the New Year from 1st January.This order was welcomed by poor Christians, who were not able to celebrate the festival of New Year after a month long celebration of X-mas (Christmas) i.e. 25th December.

General

  • As on 2022 - 2079th year since Rajyabhishek of Vikramaditya
  • As on 2022 - 5124th year since Rajyabhishek of Yudhishtthir (Kali Yuga)
  • The word Yugadi can be explained as; 'Yuga' (era) + 'adi' (beginning).
  • 4,32,000 years (1,200 divine years)= Kali Yuga (x 2 = Dwapara Yugam, x3 Thretha Yugam, x4 Kritha Yugam)
  • Vaivasvata Manvantara
  • April 1st because our Financial year starts from this date.
  • Academic Calendar starts in June / April
  • The next day of Diwali because many businessman starts their new ledger from that day.(Lunar Calendar)March (Marching in to the new year) being the first month January & February were 11th and 12th months respectively.
  • September, October, November & December which means 7th, 8th, 9th & 10th month respectively. Few examples are Octopus, Octogan, Decimeter, Decimal etc.
  • Julies and Augustus Caesar has changed 2 months for them as July and August
  • Indians (Hindus) celebrate the new day / year based on the sunrise time which is early morning between 5:30 to 6:30, which is actually 12 midninght in Britain.
  • Great Historian Shri PN Oak  claims - X-mas (Christmas) – 10th Mas (10th Month)
  • Hence, British (Europe) do celebrate newyear in midnight as India welcomes new sun in morning
  • April Fool – Those who celebrate new year in April