Thursday, November 24, 2011

ask questions


 

பாரம்பரிய கிறிஸ்தவர்கள் என பறை சாற்றி கொள்ளும் பலரிடமும் ஒரு கேள்வி ….தங்களின் பூர்விகம் எது என அறுதி இட்டு கூற முடியுமா

…உங்களின் பெற்றோர்கள் உங்களிடம் பாசமாக இல்லை என்று பக்கத்துக்கு வீடு மாமாவை உங்களின் தந்தை என்று கூருவிர்களா

………உங்கள் பைபிள் கூறும் சாத்தன் போல் எந்த ஹிந்து கடவுளும் அலங்கோலமாய் காட்சி அளிப்பது இல்லை

 

நாம் நினைப்பது போல, வெளி நாட்டு பணத்தின் மூலம் மட்டுமே சர்ச் நடக்கிறது என்று நினைக்க வேண்டாம்.. வெளி நாட்டு பணம் வெறும் மூலதனமே

 

எங்கள் ஊரில், பால் தினக்கரனோட புத்தகத்த ஒருவர் ரெகுலரா வாங்கிகிட்டு இருக்கார்.. கேட்ட, மாசம் 100 ரூபா சந்தா கட்டறாராம்.. மாசத்துக்கு ஒரு தடவ, ஜெபம் பண்ண ஒருத்தன் வரான்.. அவனுக்கு ஃபீஸ் 200 ரூபா.. யோசிக்காம குடுக்கிறார்.. நகரின் முக்கிய பகுதியில், 2000 சதுர அடி அளவில் ஒரு சர்ச் கட்ட வேண்டும்.. ஒவ்வொருவரும் 2000 ரூபாய் ஏசுவுக்காக பங்களிப்பாக கொடுத்து ஒரு அடி வாங்க உதவி செய்யுங்கள் என்று கூறி, 2000 பேரிடம் 2000 ரூபாய் கறந்துவிடுகிறார்கள்.. அதையும், பெருமையுடன் எங்கள் ஊரில் சமீபமாக மாறிய கிறித்துவர் கொடுக்கிறார்..

 

 

Lesson learnt: Do not be polite, treat these people with contempt they deserve

My experience in Sydney few months back.It happened around 7 pm. I was confronted by an eager young, handsome, blonde Christian priest while visiting the local library.
Priest ( smiling broadly): Hello, Do you know Jesus is here and now.
Me: That is good
P: Do you want to see Him?
M: No
P: May I ask you why?
M:I am not a christian. I am an Hindu. I follow my own religion.
P:But it is my duty to show you the truth :
M: Look Sir, I am happy with my religion. I don't have the need to seek answers elsewhere as my faith has all the answers that I want. Please, leave me alone, let me practice my religion without any interference and I as a matter courtesy, will not be impinging in your right to practice yours in peace. Let us just leave it at that.
But the priest would not leave me alone. Pestering me further again and again he said " look, I have to show you the true way, I want you to realize Jesus in person. You are a spiritually a sick person and I have to administer the bitter medicine in the form of Jesus Christ. It is my duty. I will incur a great sin if I fail in this duty,. Let us pray together,blah, blah blah."
I just got fed up. I told the priest " Look, I am a Doctor, and I should know something about medicines.Here you are prescribing me poison, masquerading as cure . You are no better than a quack and a snake oil salesman, trying to cure a a very healthy person"
Shocked by my outburst and glaring me with contempt, he walked away.

 

இயேசி கிறிஸ்து சில கேள்விகள்.

நடுத்தெருவில் மட்டுமே அவர்களோடு பேசவேண்டும். அவர்களோடு யார்வேண்டுமானாலும் விவாதிக்கலாம். ஏன் எனில் அவர்களுக்கு ஒப்பிக்கத்தான் தெரியும். நிச்சயம் விவாதிக்கத்தெரியாது. அவர்களை விரட்ட ஒரே வழி க்கேள்வி கேட்பது தான். பைபிளைப்பற்றியும் இயேசி கிறிஸ்து பற்றியும் கேள்வி கேளுங்கள் அவர்கள் ஓடிவிடுவார்கள். அவர்களைக் கேட்க சில கேள்விகள்.
1. இறைவன் முதலில் படைத்தது சூரியனையா பகலையா ?
2. இயேசு மட்டும் தான் கடவுளின் பிள்ளையா நாம் எல்லாம் கடவுளின் குழந்தைகள் இல்லையா?
3. இயேசு யூதர்களை மட்டும் மீட்கவந்தாரா இல்லை உலக மக்களை யெல்லாமும் மீட்கவந்தாரா? இயேசு எங்காவது உலகை மீட்க வந்தேன் என்று சொன்னாரா?
4. இயேசுவை இரத்தத்தால் நம் பாவம் போகும் என்கிறீர்களே? அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் இறந்தவர்களின் கதி என்ன?
5. இயேசுவுக்கும் மேரி மகதலேனாவுக்கும் என்ன சம்பந்தம்?
இவற்றைப் பயன்படுத்திப் பார்த்து இருக்கிறேன். கிறித்தவகள் பாட்சா பலிக்கவில்லை. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
தர்மம் காப்போம் தர்மத்தின் வழி நடப்போம்.

 

You can ask wise questions- christians consider number 13 is unlucky why ? preacher will tell
you that 13 people took supper before jesus was crusified. Hence 13 is unlucky and no hotel in western has 13th floor. you may tell him- why christians wear cross symbol when the cross was used to crusify your god christ who died in this cross- is it not treated as unlucky for christians who are made to wear with chain particularly when same cross is used in thier tombs at semetry- burial
Christians have no answer.
similarly you can tell hindus worship ganga river because they consider it came from lord vishnu in his thrivikrama avatar when his foot was washed by brahma and later was received by shiva in his head. so hindus take ganga water which wash their sins if they take bath. so ganga flows in our country from ancient period of puranam.
jesus blood wash the sins of christians. But there is no blood flowing either from his idol or his image or no where for the present days christians to wash their sins as jesus blood has stopped already after spilling once he died. where can the christians wash their sins now ?

christians says soul is mortal and hence soul never takes rebirth again like hinduism consider.
Then once the christians bodies are buried, where can the soul go ?- will it join with christ in the sky ?if all can join with christ in the sky, why missionaries insist only people who are bapitized alone can join with christ. so what will happen to the souls of non bapitised christians? will it stay in the bodies buried and reduced to skeleton? Missionaries say that during jesus second coming
resurection, only believers of jesus alone would raise up and non believers would be sent to hell.
so will the souls of non believers sent to hell eventhough they are good and honest.

what is christianity say for the reasons of inequality, inequity, social disparties, variation of bodies
nature and wealth, good people suffer and bad people florish- why such things in our society take place ? Hinduism says it is due to past karmas and hence advocates for 'Athma, karma, janma and moksha final salvation " while christianity do not believe karmas or rebirths and say souls are mortal. life is one time opportunity either to go to heaven or dumped in hell permanently. so they can not explain such variation of happenings in world. only hinduism has answer to this.

Similarly christianity tells there is no soul for birds, animals, reptiles and also for plants, vegetations
trees ect. as they say above are created by father god for the sake and pleasure of humanbeings
so christians never believe in science. every animals and birds have some mind working and do some action intelligently. Lotus flowers open up petals once it sights sun rise, some flowers bloom once moon is sighted, some trees leaves close once sun is set, why such things happen- does not they have lifes and souls to do such acts. so christianity is totally failed in science.

Finally even monkey or cow never go and stand before church or mosque but only before temples for seeking food from devotees. All people must realise the truth and believe our own faith of sanatana dharma.

என் வீட்டில் நடந்த ஒரு சம்பவம்,ஜெகோவா வின் சாட்சிகள் என கூறி கொண்டு என் வீட்டினுள் நுழைந்த சில தேவ மனிதர்கள் (!!!!!!!!!!) உங்களக்கு ஆண்டவரின் நட்செய்தியை அளிக்க வந்துள்ளோம் என கூறினர்.பின் விக்கிரக வழிபாடு,சாத்தன் வழிபாடு என உளற ஆரம்பித்தனர்.அவர்களை நிறுத்திய எனது அக்கா பூஜை அறையில் இருந்த பகவத் கீதையை அவர்களிடம் கொடுத்து இதை படித்து இதில் உள்ள பிழைகளை கூறுங்கள் நீங்கள் அளிக்கும் கை ஏட்டை படிக்கிறேன் என்றார்….தொப்பி வாங்கிய அந்த தேவ மனிதர்கள் சடார் என அடித்தார்கள் ஒரு ,அந்தர் பல்டி …….உங்களுக்கு சாத்தன் பிடித்து உள்ளது அதை ஓட்ட வேண்டும் என்றனர்……..எனக்கு தோன்றிய சந்தேகங்கள்
1 .சாத்தன் உள்ள வீடு என ஏன் தேவன் முன்பே அவர்களக்கு அறிவிக்கவில்லை ?
2 .கீதையை படிக்காமல் ஹிந்து சமயம் பற்றி பேச இவர்கள் யார் ?????(இதர புராணங்களும் )
3 .இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்வில் தேவ மகிமையை ஏற்படுத்த இவர்களால் முடியவில்லையா ????அல்லது எல்லாம் வல்ல தேவன் அவர்களிடம் செல்ல வேண்டாம் என தடுத்தாரா???????
4 .ஹிந்து வீட்டினில் உணவு உண்டால் பாவம் ,ஆனால் ஹிந்து வீட்டினில் உட்காந்தால் பாவம் அல்ல …..
ஸப்ப்ப்பாஆஆஅ