Chatrrapathi Shivaji - https://periyakathai.blogspot.com/2023/01/1618.html
Writer "James Grant Duff" - "Maratha History" - British took India from Hindus/Allies of Hindus (except Bengal and Hyderabad)
1565ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் ஹிந்துக்களின் காவலனான விஜயநகரப் பேரரசும் பலவீனமாகிப் போனது
1630 -பிப்ரவரி 19, v-Shivaji birth
1636ம் ஆண்டு ஜீஜாபாய், சிவாஜி மற்றும் குரு தாதாஜி கொண்டதேவுடன் பூனாவுக்குச் சென்று தங்கினார்
1642ம் ஆண்டு ஒரு நாள் அதே மலைப் பகுதியில் ராய்ரேஷ்வர் கோவிலில் ஒரு சிறிய படை
16வது வயதில், 1643-ஆம் ஆண்டில் முதலாவதாக,தோரணக் கோட்டை (Torna Fort)
அப்ஸல்கான் (துல்ஜா பவானி ஆலயத்தை அழித்ததையும்)
1659 நவம்பர் 10ம் தேதி அப்ஸல்கான் death
British-Navy building
1663 ஏப்ரல் 5 -செயிஸ்டகானை கை விரல்கள் துண்டிக்கப் பட்டு
மாடுகளின் கொம்புகளில் தீப்பந்தம்
மிர்ஜா ராஜா ஜெய்சிங்
ஜெய்சிங், சிவாஜியுடன் சமாதானம்
1665 ஜுன் 12, -ஆம் வருடம், சிவாஜி ஜெய்சிங்கிடம் முறைப்படி சரணடைய ஒப்புக் கொண்டார்
1666 மார்ச் 5, அன்று ராய்கட்டிலிருந்து ஆக்ராவுக்குப் பயணத்தைத் துவக்கினார்
1674 ஜூன் 6, சத்ரபதியாக முடிசூடிய சிவாஜி
எட்டு அமைச்சர் கொண்ட “அஷ்டபிரதான்” என்ற அமைப்பினை ஏற்படுத்தினார்
மூன்று மாகாணங்களாக பிரித்து, ஒவ்வொரு மாகாணமும் பல பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டது
1676ல் வேலூர் கோட்டையும், செஞ்சி கோட்டையும் சத்ரபதி சிவாஜியால் கைப்பற்ற பட்டன
1680 ஏப்ரல் 3 ஆம் தேதி தன்னுடைய 53 வது வயதில் காலமானார்
சத்ரபதி சிவாஜி வழியில் அமெரிக்காவை வென்ற வியட்நாம்
கொரில்லா தாக்குதல்
வியட்நாமில் ஹோசிமின் - அமெரிக்க ராணுவம்
1975ஆம் ஆண்டு வியட்நாம் வெற்றி பெற்றது.
வியட்நாமின் பாதுகாப்பு மந்திரி மேடம் பின் (Madame Binh) 1977ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.