பூமி
பூகோள ரீதியாக எல்லாம் கிடைக்கும் பூமி
உலகில் இயற்கையாக உற்பத்தியாகும் அனைத்தும் நம் நாட்டில் பல் வேறு பகுதில்களில் விளைகிறது (some countries Petrol, Strawberry,etc.,.)
உலகில் 3/5 விளைநிலம் பாரதத்தில் உள்ளது
தேவையான சூர்ய ஒளி - மற்ற நாடுகளில் சில மாதங்கள் சூரிய ஒளி இல்லாமலும், வெப்பம் அதிகமாகவும்
மற்ற நாடுகள் பஞ்சத்தில், வாழ்வியல் சூழல் சரியில்லாத போது,பாரதம் அனைத்திலும் மேம்பட்டு இருந்தது
தேவநிர்மித பூமி - ஸ்வாமிவிவேகானந்தர். கிருஷ்ணா, ராமர் பிறந்த பூமி
அதனால் தான் கொலம்பஸ் பாரதம் தேடி அமெரிக்காவை கண்டுபித்தார் (1493), வாஸ்கோடகாமா (1498) பாரதம் வந்தார்
பொருள் / Wealth / Economy
DadabaiNaoraji புத்தகம் "ஜெய் சோம் நாத்" சொல்கிறது - சோமநாதர் கோவிலிருந்து ஒவொருமுறையும் 1 கோடி சவரன் தங்கம் அளவிற்கு கஜினியால் திருடப்பட்டது - 17 முறை
Lord மெக்காலே - பிச்சைக்காரர்கள் பார்க்கவில்லை பாரதத்தில்
வீடுகளிலும்,கோவில்களிலும் அதிக தங்கம் சேர்த்திவைக்கப்பட்டது (பத்மநாபபுரம்)
Business / வணிகம்
Before 1750, 25% of the world production is from Bharat. GDP was the best in the world
Vas-Co-Da-Gama when tries to search for India, lost the route and found a business ship in "நன் நம்பிக்கை முனை" and able to reach India.
Dress / உடை
மற்ற நாடுகள் வாழ்வியல் சூழல் சரியில்லாத போது, ராமாயணம் மற்றும் அதற்கு முன்னர் மக்கள் சிறந்த உடை உடுத்தினர்
ராமர் பாதுகை, பரதனால் அரியாசனத்தில் ஏற்றப்பட்டது
பட்டு மற்றும் தாகா மஸ்லின் - உலக அளவில் பிரசித்தம்
தாகா மஸ்லின் - ஐரோப்பா ராஜ குடும்பத்தில் பெருமையாக உடுத்திக்கொள்வர்
தாகா மஸ்லின் - புடவை 1 தீப்பெட்டியில் மடித்து வைக்கலாம்
தாகா மஸ்லின் - செய்யும் முறையை, British 2 தலைமுறை கட்டை விரலை வெட்டி இல்லாமல் செய்தனர்
கல்வி \ Education
திருக்குறள் 2400 வருடங்கள் பழையது
ஒட்டக்கூத்தர் - திருக்குறள் பற்றி கூறும் பொது, கடுகுக்குள் 7 கடல் போல் உள்ளது
அவ்வை - திருக்குறள் பற்றி கூறும் பொது, அணுவுக்குள் 7 கடல் போல் உள்ளது. அணு பற்றி அவ்வைக்கு தெரிகிறது
தக்ஷஸிலா பல்கலைக்கழகம் (பாகிஸ்தான்)10000 மாணவர்களுடன் 2400 ஆசிரியர்களுடன்
நாளந்தா பல்கலைக்கழகம் - 5ம் முதல் 15ம் நூற்றாண்டு, யுவன் ஸ்வாங் போன்ற வெளிநாட்டு மாணவர்களுடன்
1194ல் - பக்தியார் கில்ஜி 18 வீரர்களுடன் நாளந்தா பல்கலைக்கழகம், அழித்து எரித்து விட்டான். 6 வருடங்கள் எரிந்தது. படித்த ஜெர்மானிய நாட்டு மாணவர்கள் பல புத்தகங்களை எடுத்து சென்றார்கள்
Lord மெக்காலே - 1839 முதல் சுற்றுப்பயணம் செய்து - இந்தியர்களின் குருகுல கல்விமுறை (Madras Education system) அதிகம் பேர் படிக்கின்றனர். ஆங்கில முறை கல்வியால் மக்கள் உடலால் இந்தியனாகவும், அறிவால் அடிமையாகவும் இருப்பர்
கட்டிட கலை / CIVIL
கோவில் கோபுரங்கள், மாடமாளிகைகள் - பெரியதாக, சிற்ப வலையோடும் உள்ளது.
ராமர் 7வது மாடியில் இருந்து நகரத்தை பார்ப்பார் எண்று ராமாயணத்தில் உள்ளது
சிற்பவேளைபாடில் - ஹலிபேடு, ஆவுடையார் கோயில், மஹாபலிபுரம்
கரிகாலன் கட்டிய கல்லணை
Unesco விருது - மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் (அம்மன் கல்யாணம்)
புலிகேசி - Ellora குகை கோயில் (மேலிருந்து கீழ்)
மருத்துவம்
-----------------
PARKE-DAVIS pharmaceutical company Pfizer has Sushruta photo on their Book.
Sushruta, or Suśruta was an ancient Indian physician and surgeon known today as the “Father of Surgery” and “Father of Plastic Surgery” or "father of brain surgery" for inventing and developing surgical procedures. His work on the subject, the Sushruta Samhita (Sushruta's Compendium) is considered the oldest text in the world on plastic surgery and is highly regarded as one of the Great Trilogy of Ayurvedic Medicine, the Brihat-Trayi; the other two being the Charaka Samhita, which preceded it, and the Astanga Hridaya, which followed it.
சுஸ்ருதர் - can break a hair in 9 vertical cuts
Sarakar - has 150 surgical devices
தேரையர் - removed தேரை from Raja's brain